Saturday, November 26, 2011

தேடி எடுத்தப் படங்கள்...

 காந்தியைக் கோட்சே சுட்டுக் கொன்ற காட்சி....
என் இலட்சியம் நிறைவேறிய நாள்...... பல சவால்களுக்கு மத்தியில் ஐ.டி. துறையில் சிறப்பு இளங்கலை பட்டம் பெற்றேன்.
படத்தில் இருப்பவர்கள் - வில்சன் (2 வயதில்), தம்பி, தாயார், நான், மனைவி)

No comments:

Post a Comment